கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
a priori, (உரிச்சொல்)
- முன்னறி
- மூலத்திலிருந்து விளைவு *காணும் முறையில்,
- காரண காரிய முறையான,
- விதி தருமுறையில் அமைந்த, (வினையடை)
- மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில்,
- காரண காரியமாக
விளக்கம்
பயன்பாடு
- முன்னறி மதிப்பீடு (a priori estimate)