கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(பெ)
- பிரம்மா
- வீட்டுக்கோழி வகை
(வாக்கியப் பயன்பாடு)
- brahma முதன்மை மூன்று இந்துக் கடவுளரில் ஒருவர் ஆகும்....சிருட்டி அதாவது படைப்பின் கடவுளாகப் போற்றப்படுகிறார்.
{ ஆதாரம் - சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி +
Brahma [1]}